Skip to main content

காலி பொருளடக்கம் காலநிலை மக்கள் காலியில் உள்ள வெளிச்சவீடு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வழிசெலுத்தல் பட்டிGalle, Sri Lanka Travel Weather AveragesPopulation by Ethnicity according to D.S. Division and Sector: Galle District (Provisional)மூல முகவரியிலிருந்துகாங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!காலி மீள் கட்டுமானம் (2005)தொதொதொதொ

அனுராதபுரம்மத்திய மலைப்பிரதேசங்கள்காலியும்தம்புள்ளை பொற்கோவில்கண்டிபொலன்னறுவைசிகிரியாசிங்கராஜக் காடு


இலங்கையின் உலக பாரம்பரியக் களங்கள்காலிஇலங்கை மாவட்ட தலைநகரங்கள்


இலங்கையின்நகரம்தென் மாகாணத்தின்தலைநகரமும்துறைமுகங்களில்சுனாமியினால்நகரம்துடுப்பாட்டமைதானம்நகரம்2004 ஆழிப்பேரலைவெளிச்சவீடு19341939காலி மீள் கட்டுமானம் (2005)அம்பாந்தோட்டைஅம்பாறைஅனுராதபுரம்இரத்தினபுரிகண்டிகம்பகாகளுத்துறைகாலிகிளிநொச்சிகுருநாகல்கேகாலைகொழும்புதிருகோணமலைநுவரெலியாபதுளைபுத்தளம்பொலன்னறுவைமட்டக்களப்புமன்னார்மாத்தளைமாத்தறைமுல்லைத்தீவுமொனராகலையாழ்ப்பாணம்வவுனியா










(function()var node=document.getElementById("mw-dismissablenotice-anonplace");if(node)node.outerHTML="u003Cdiv class="mw-dismissable-notice"u003Eu003Cdiv class="mw-dismissable-notice-close"u003E[u003Ca tabindex="0" role="button"u003Eநீக்குகu003C/au003E]u003C/divu003Eu003Cdiv class="mw-dismissable-notice-body"u003Eu003Cdiv id="localNotice" lang="ta" dir="ltr"u003Eu003Ctable class="plainlinks ombox ombox-notice" role="presentation"u003Eu003Ctbodyu003Eu003Ctru003Eu003Ctd class="mbox-image"u003Eu003Cimg alt="" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/40px-Information_icon4.svg.png" decoding="async" width="40" height="40" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/60px-Information_icon4.svg.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Information_icon4.svg/80px-Information_icon4.svg.png 2x" data-file-width="620" data-file-height="620" /u003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-text" style="text-align: center; font-weight: bold;"u003Eu003Cbigu003Eu003Ca href="/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" title="விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி"u003Eவிக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுங்கள்! u003Cbr /u003E52,000 INR மதிப்பு மிக்க பரிசுகளை வெல்லுங்கள்!u003C/au003Eu003C/bigu003Eu003C/tdu003Eu003Ctd class="mbox-imageright"u003Eu003Ca href="/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamil_Wiki_15th_anniversary_logo.png" class="image"u003Eu003Cimg alt="Tamil Wiki 15th anniversary logo.png" src="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/50px-Tamil_Wiki_15th_anniversary_logo.png" decoding="async" width="50" height="48" srcset="//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/75px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 1.5x, //upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Tamil_Wiki_15th_anniversary_logo.png/100px-Tamil_Wiki_15th_anniversary_logo.png 2x" data-file-width="2592" data-file-height="2508" /u003Eu003C/au003Eu003C/tdu003Eu003C/tru003Eu003C/tbodyu003Eu003C/tableu003Eu003C/divu003Eu003C/divu003Eu003C/divu003E";());




காலி




கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.






Jump to navigation
Jump to search


















காலி

மாநகரம்
நாடு
 இலங்கை
மாகாணம்
தென் மாகாணம்
அரசு
 • வகை
மாநகர சபை
 • மாநகர முதல்வர்
மெத்சிறி டி சில்வா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்
99
 • அடர்த்தி
5,712
இனங்கள்
Gallians
நேர வலயம்
இலங்கை நேர வலயம் (ஒசநே+5:30)

காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. 2004 ஆழிப்பேரலை தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த மைதானம் புணரமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.




பொருளடக்கம்





  • 1 காலநிலை


  • 2 மக்கள்


  • 3 காலியில் உள்ள வெளிச்சவீடு


  • 4 மேற்கோள்கள்


  • 5 வெளி இணைப்புகள்




காலநிலை


இதன் காலநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையை ஒத்ததாக உள்ளது. இங்கு வரட்சி என தனிக் காலம் இல்லாவிடிலும் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சற்று வரட்சி தென்படும்.












































தட்பவெப்ப நிலை தகவல், Galle
மாதம்
சன
பிப்
மார்
ஏப்
மே
சூன்
சூலை
ஆக
செப்
அக்
நவ
திச
ஆண்டு
தினசரி சராசரி °C (°F)
25
(77)
26
(79)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
25
(77)
26
(79)

பொழிவு mm (inches)
102
(4.02)
86
(3.39)
117
(4.61)
241
(9.49)
297
(11.69)
206
(8.11)
165
(6.5)
155
(6.1)
213
(8.39)
340
(13.39)
302
(11.89)
178
(7.01)
2,403
(94.61)

ஆதாரம்: Weatherbase[1]


மக்கள்


காலியின் மக்கள் தொகை 91 000 ஆகும். அதிகமாக சிங்களவர்களே வசிக்கின்றனர். மேலும் தமிழர் முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.




















சனத்தொகை (2001)
சனத்தொகை
சதவிகிதம்
சிங்களவர்
  
72.70%
முஸ்லிம்
  
25.55%
தமிழர்
  
1.37%
ஏனையோர்
  
0.38%
























EthnicityPopulation[2]% Of Total
சிங்களவர்66,11472.70
முஸ்லிம்23,23425.55
இலங்கைத் தமிழர்9891.09
இந்தியத் தமிழர்2550.28
ஏனையோர்3420.38
மொத்தம்90,934100


காலியில் உள்ள வெளிச்சவீடு


இங்குள்ள வெளிச்சவீடு பழமை வாய்ந்தது. இது 1934 ஆம் ஆண்டில் தீயினால் அழிந்ததை அடுத்து 1939 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 26.5 மீற்றர், வட்ட இரும்புக்கோபுரமாகவும், மேற்பக்கம் தட்டை உருவம் உடையதாகவும் உள்ளது. கோபுரம் முழுவதும் வெள்ளை நிறத்தாலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்தாலும் நிறம் தீட்டப்பட்டுள்ளது.[3]



மேற்கோள்கள்




  1. "Galle, Sri Lanka Travel Weather Averages". Weatherbase. பார்த்த நாள் 2013-01-22.


  2. "Population by Ethnicity according to D.S. Division and Sector: Galle District (Provisional)". Census of Population Housing 2001. Department of Census and Statistics (2001). மூல முகவரியிலிருந்து 2007-06-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-22.


  3. ராஜீவன் (27-06-2010). "காங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!". தினகரன். பார்த்த நாள் 29-07-2017.




வெளி இணைப்புகள்


காலி மீள் கட்டுமானம் (2005)













"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி&oldid=2390729" இருந்து மீள்விக்கப்பட்டது










வழிசெலுத்தல் பட்டி





























(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgPageParseReport":"limitreport":"cputime":"0.580","walltime":"0.673","ppvisitednodes":"value":8529,"limit":1000000,"ppgeneratednodes":"value":0,"limit":1500000,"postexpandincludesize":"value":85927,"limit":2097152,"templateargumentsize":"value":10763,"limit":2097152,"expansiondepth":"value":23,"limit":40,"expensivefunctioncount":"value":0,"limit":500,"unstrip-depth":"value":0,"limit":20,"unstrip-size":"value":2065,"limit":5000000,"entityaccesscount":"value":0,"limit":400,"timingprofile":["100.00% 617.153 1 -total"," 57.71% 356.164 1 வார்ப்புரு:Weather_box"," 33.70% 207.973 1 வார்ப்புரு:Infobox_settlement"," 19.95% 123.106 1 வார்ப்புரு:Infobox"," 14.88% 91.818 78 வார்ப்புரு:Hexadecimal"," 14.64% 90.345 1 வார்ப்புரு:Infobox_weather/line"," 11.18% 68.988 1 வார்ப்புரு:Infobox_weather/line/date"," 10.02% 61.867 13 வார்ப்புரு:Weather_box/colt"," 8.09% 49.931 13 வார்ப்புரு:Weather_box/colp"," 5.33% 32.886 1 வார்ப்புரு:Infobox_settlement/densdisp"],"scribunto":"limitreport-timeusage":"value":"0.089","limit":"10.000","limitreport-memusage":"value":2236452,"limit":52428800,"cachereport":"origin":"mw1301","timestamp":"20190322142954","ttl":2592000,"transientcontent":false););"@context":"https://schema.org","@type":"Article","name":"u0b95u0bbeu0bb2u0bbf","url":"https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF","sameAs":"http://www.wikidata.org/entity/Q319366","mainEntity":"http://www.wikidata.org/entity/Q319366","author":"@type":"Organization","name":"Contributors to Wikimedia projects","publisher":"@type":"Organization","name":"Wikimedia Foundation, Inc.","logo":"@type":"ImageObject","url":"https://www.wikimedia.org/static/images/wmf-hor-googpub.png","datePublished":"2005-08-22T20:10:11Z","dateModified":"2017-07-29T01:32:17Z","headline":"u0b87u0bb2u0b99u0bcdu0b95u0bc8u0bafu0bbfu0ba9u0bcd u0ba4u0bc6u0ba9u0bcdu0baeu0bbeu0b95u0bbeu0ba3u0ba4u0bcdu0ba4u0bbfu0ba9u0bcd u0ba4u0bb2u0bc8u0ba8u0b95u0bb0u0baeu0bcd"(window.RLQ=window.RLQ||[]).push(function()mw.config.set("wgBackendResponseTime":237,"wgHostname":"mw1239"););

Popular posts from this blog

រឿង រ៉ូមេអូ និង ហ្ស៊ុយលីយេ សង្ខេបរឿង តួអង្គ បញ្ជីណែនាំ

Crop image to path created in TikZ? Announcing the arrival of Valued Associate #679: Cesar Manara Planned maintenance scheduled April 17/18, 2019 at 00:00UTC (8:00pm US/Eastern)Crop an inserted image?TikZ pictures does not appear in posterImage behind and beyond crop marks?Tikz picture as large as possible on A4 PageTransparency vs image compression dilemmaHow to crop background from image automatically?Image does not cropTikzexternal capturing crop marks when externalizing pgfplots?How to include image path that contains a dollar signCrop image with left size given

Romeo and Juliet ContentsCharactersSynopsisSourcesDate and textThemes and motifsCriticism and interpretationLegacyScene by sceneSee alsoNotes and referencesSourcesExternal linksNavigation menu"Consumer Price Index (estimate) 1800–"10.2307/28710160037-3222287101610.1093/res/II.5.31910.2307/45967845967810.2307/2869925286992510.1525/jams.1982.35.3.03a00050"Dada Masilo: South African dancer who breaks the rules"10.1093/res/os-XV.57.1610.2307/28680942868094"Sweet Sorrow: Mann-Korman's Romeo and Juliet Closes Sept. 5 at MN's Ordway"the original10.2307/45957745957710.1017/CCOL0521570476.009"Ram Leela box office collections hit massive Rs 100 crore, pulverises prediction"Archived"Broadway Revival of Romeo and Juliet, Starring Orlando Bloom and Condola Rashad, Will Close Dec. 8"Archived10.1075/jhp.7.1.04hon"Wherefore art thou, Romeo? To make us laugh at Navy Pier"the original10.1093/gmo/9781561592630.article.O006772"Ram-leela Review Roundup: Critics Hail Film as Best Adaptation of Romeo and Juliet"Archived10.2307/31946310047-77293194631"Romeo and Juliet get Twitter treatment""Juliet's Nurse by Lois Leveen""Romeo and Juliet: Orlando Bloom's Broadway Debut Released in Theaters for Valentine's Day"Archived"Romeo and Juliet Has No Balcony"10.1093/gmo/9781561592630.article.O00778110.2307/2867423286742310.1076/enst.82.2.115.959510.1080/00138380601042675"A plague o' both your houses: error in GCSE exam paper forces apology""Juliet of the Five O'Clock Shadow, and Other Wonders"10.2307/33912430027-4321339124310.2307/28487440038-7134284874410.2307/29123140149-661129123144728341M"Weekender Guide: Shakespeare on The Drive""balcony"UK public library membership"romeo"UK public library membership10.1017/CCOL9780521844291"Post-Zionist Critique on Israel and the Palestinians Part III: Popular Culture"10.2307/25379071533-86140377-919X2537907"Capulets and Montagues: UK exam board admit mixing names up in Romeo and Juliet paper"Istoria Novellamente Ritrovata di Due Nobili Amanti2027/mdp.390150822329610820-750X"GCSE exam error: Board accidentally rewrites Shakespeare"10.2307/29176390149-66112917639"Exam board apologises after error in English GCSE paper which confused characters in Shakespeare's Romeo and Juliet""From Mariotto and Ganozza to Romeo and Guilietta: Metamorphoses of a Renaissance Tale"10.2307/37323537323510.2307/2867455286745510.2307/28678912867891"10 Questions for Taylor Swift"10.2307/28680922868092"Haymarket Theatre""The Zeffirelli Way: Revealing Talk by Florentine Director""Michael Smuin: 1938-2007 / Prolific dance director had showy career"The Life and Art of Edwin BoothRomeo and JulietRomeo and JulietRomeo and JulietRomeo and JulietEasy Read Romeo and JulietRomeo and Julieteeecb12003684p(data)4099369-3n8211610759dbe00d-a9e2-41a3-b2c1-977dd692899302814385X313670221313670221